ரியல் ஹீரோவாக இருங்கள்; கார் இறக்குமதி வரி கட்டாத நடிகர் விஜய்க்கு உயர் நீதிமன்றம் அறிவுரை: ரூ1 இலட்சம் அபராதம்!
ரோல்ஸ் ரோய்ஸ் காருக்கு இறக்குமதி வரிகட்ட மறுத்து நீதிமன்றத்தை அணுகிய நடிகர் விஜய்க்கு உயர் நீதிமன்றம் ரூ.1 இலட்சம் ரூபா அபராதம் விதித்து மனுவைத் தள்ளுபடி செய்தது. வரி என்பது பங்களிப்பு, அது நன்கொடையல்ல...