தொடரும் கொரோனா இரண்டாவது அலையின் கோரத்தாண்டவம்; பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக் கூட்டம்!
கொரோனா மற்றும் கொரோனா பாதிப்புக்கு பின் ஏற்படும் மியூகோர்மைகோசிஸின் நிர்வாகத்தில் பயன்படுத்தப்படும் மருந்துகளின் விநியோகத்தை அரசாங்கம் தீவிரமாக கண்காணித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்தார். நாட்டில் கொரோனா நிலைமை இன்னும் மோசமாக...