அடம்பன் மத்திய மகா வித்தியாலய பரீட்சை மண்டபத்தில் கையடக்கத் தொலைபேசியை கொண்டு சென்று பரீட்சை எழுதிய அதிபரின் மகன்: கையும் மெய்யுமாக சிக்கினார்!
மன்னார் – மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அடம்பன் மத்திய மகா வித்தியாலய பாடசாலையில் இடம் பெற்று வரும் உயர் தரப் பரீட்சையின் போது அண்மையில் இடம் பெற்ற கணித பாட பரீட்சையின் போது...