அலஸ்காவில் மாயமான விமானம் – நொறுங்கிய நிலையில் மீட்பு
அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில், உன லக்லீட் விமான நிலையத்திலிருந்து நோம் நகருக்கு செஸ்னா 208B என்ற சிறிய ரக விமானம் விமானி உட்பட 10 பேருடன் புறப்பட்டுச்சென்றது. எனினும், விமானம் புறப்பட்ட 40 நிமிடங்களில்...