Tag : உதய கம்மன்பில

முக்கியச் செய்திகள்

பெரும்பான்மையை இழக்கும் அபாயம்: முன்னெச்சரிக்கையாக நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுகிறது?

Pagetamil
நாடாளுமன்றத்தில் அரச தரப்பு பெரும்பான்மையை இழக்கும் அபாயம் ஏற்படும் சாத்தியமுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாராளுமன்றத்தை ஒத்திவைக்கவோ அல்லது இடைநிறுத்தவோ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரச தரப்பை மேற்கோளிட்டு சிங்களஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. புத்தாண்டு விடுமுறையை அடிப்படையாகக்...
இலங்கை

விடுதலைப் புலிகளின் காலத்தைவிட அபாயமான கட்டத்தில் இருக்கிறோம்: அமைச்சர் கம்மன்பில

Pagetamil
இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடியானது விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை விட ஆபத்தானது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தற்போது இலங்கையில் கையிருப்பில் உள்ள டீசல் 4 நாட்களுக்கு மட்டுமே போதுமானது எனவும்...
இலங்கை

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை!

Pagetamil
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை  இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபத்தினால் விற்கப்படும் எரிபொருளின் விலையை அதிகரிக்காமல் இருக்க அனைத்து...
இலங்கை

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: அமைச்சர் உதய கம்மன்பில!

Pagetamil
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை  இல்லை என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று தெரிவித்தார். எரிபொருள் பற்றாக்குறை விரைவில் ஏற்படும், சில நாட்களிற்கு போதுமான பெற்றோல் மற்றும் டீசலே கையிருப்பில் உள்ளது என்ற தகவலின்...
முக்கியச் செய்திகள்

உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி!

Pagetamil
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தது. நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 61வாக்குகளும், எதிராக 152 வாக்குகளும் அளிக்கப்பட்டன....
முக்கியச் செய்திகள்

கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் இன்று!

Pagetamil
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (19) நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும். இன்றும், நாளையும் விவாதத்திற்கு எடுக்கப்பட்டு, நாளை வாக்கெடுப்பிற்கு விடப்படும். எரிபொருள் விலையேற்றத்தையடுத்து, அமைச்சர்...
இலங்கை

கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு‘

Pagetamil
எரிபொருள் விலை உயர்வினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர் மஹிந்தா யப்பா அபேவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா பிரேரணையில் 43 உறுப்பினர்கள் கையெழுத்திட்டதாக ஐ.ம.ச தெரிவித்துள்ளது....
இலங்கை

பதவியை துறப்பாரா கம்மன்பில?: இன்று பகிரங்க அறிவிப்பு!

Pagetamil
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களிற்கு பதிலளிக்க, இன்று செய்தியாளர் சந்திப்பை நடத்தவுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அவரை தொடர்பு கொள்ளும் செய்தியாளர்கள் அனைவருக்கும் இதே பதிலையே தெரிவித்து...
முக்கியச் செய்திகள்

புலிகளை யார் ஆதரித்தாலும் தடைதான்!

Pagetamil
விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். எனவே தான் அதற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவிக்கும் செயற்பாடுகள் , நாட்டில் பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கும் வகையிலான செயற்பாடுகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு சில அமைப்புக்களை மீண்டும் தடை...
இலங்கை

இந்திய தலையீடு இல்லாமல் அதானி நிறுவனத்துடன் பேச்சு!

Pagetamil
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வது குறித்து, இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார். இந்திய அரசாங்கத்தின் தலையீடு இன்றி இந்த...
error: Alert: Content is protected !!