உதயன் பத்திரிகையில் விடுதலைப்புலிகளின் தலைவரின் படம் வெளியான வழக்கு: யாழ் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!
நவம்பர் 26 ஆம் திகதியன்று ,புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த தினத்தையொட்டி அவருடைய புகைப்படத்தையும் , செய்தியையும் வெளியிட்டதாகக் கூறி, யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியால் தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து, உதயன் பத்திரிகையின் நிர்வாக இயக்குநர்