உடப்பு ஸ்ரீ வீரபத்திர காளி அம்மன் கோயிலில் 25 இலட்சம் ரூபா கொள்ளை!
உடப்பு ஸ்ரீ வீரபத்திர காளி அம்மன் கோயிலில் இன்று (14) காலை நுழைந்த திருடன் 25 இலட்சத்திற்கும் அதிகமான தங்க நகைகள் மற்றும் பெருந்தொகை பணத்துடன் தப்பிச் சென்றுள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர். ....