ஈழத்து எம்.ஜி.ஆர் காலமானார்!
ஈழத்து எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாயை சேர்ந்த சுந்தரலிங்கம் இன்று காலமானார். யாழ்ப்பாணம், கோப்பாயை சேர்ந்த சுந்தரலிங்கம் சிறு வயது முதலே எம்.ஜி.ஆரின் தீவிர இரசிகன். இதனால், 70,80களில் கடல் வழியாக இந்தியாவிற்கு பயணம்...