26.1 C
Jaffna
November 2, 2024
Pagetamil

Tag : ஈரான்

உலகம் முக்கியச் செய்திகள்

ஈரான் இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

Pagetamil
ஈரான் தலைநகர் தெஹ்ரானிலுள்ள இராணுவ தளங்களை இலக்கு வைத்து, இஸ்ரேல் சனிக்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளது. தெஹ்ரானிலும் அருகிலுள்ள தளங்களிலும் பல வெடிப்புகள் நடந்ததாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்தன. ஒக்டோபர் 1 அன்று ஈரான்...
உலகம் முக்கியச் செய்திகள்

இஸ்ரேல் மீது ஈரான் திடீர் ஏவுகணைத் தாக்குதல்!

Pagetamil
இஸ்ரேல் மீது ஈரானால் பல ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. “சிறிது நேரத்திற்கு முன்பு, ஈரானில் இருந்து இஸ்ரேல் நாட்டை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டன” என்று இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. முக்கிய...
உலகம் முக்கியச் செய்திகள்

ஈரானின் கலாச்சார காவலர் பொலிஸ் பிரிவு மூடப்படவில்லை: ஈரான் அரசு செய்தி நிறுவனம்!

Pagetamil
ஈரானின் கலாச்சார காவலர் பொலிஸ் பிரிவு மூடப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை, ஈரான் அரசு நடத்தும் அல்-ஆலம் செய்திச்சேவை மறுத்துள்ளது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, நாட்டின் கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள இஸ்லாமியக் குடியரசு...
உலகம் முக்கியச் செய்திகள்

பொதுமக்கள் எழுச்சியின் எதிரொலி: கலாச்சார கண்காணிப்பு பொலிஸ் பிரிவை கலைத்தது ஈரான்!

Pagetamil
கட்டுக்கு அடங்காமல் செல்லும் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டங்களின் காரணமாக ஈரான் அரசு ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற கலாச்சார காவலர்கள் பிரிவை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. ஓர் அறப் போராட்டம் என்ன செய்யும் என்பதற்கு விளக்கமாகி...
உலகம்

ஈரான் செய்தி இணையதளங்கள் முடக்கம் – அமெரிக்கா அதிரடி!

divya divya
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான சீனா,பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகியவற்றுடனும், ஜெர்மனியுடனும் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் ஈரான் ஏற்படுத்தியது. ஆனால் வரலாற்று...
உலகம்

சவுதியுடன் பேச்சுவார்த்தை: ஒப்புக்கொண்ட ஈரான்!

divya divya
சவுதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை முதல் முறையாக ஈரான் அரசு ஒப்புக்கொண்டது. இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சயீத் (திங்கட்கிழமை) பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது, “ஈரான் எப்போதும் பிராந்தியம் தொடர்பான பேச்சுவாரத்தைகளை...
உலகம்

கொரோனா அலை தீவிரமாக இருப்பதால் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான விமானங்கள் ஈரான் ரத்து!

divya divya
இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ், பிரிட்டனில் கண்டறியப்பட்டதைவிட ஆபத்து நிறைந்ததாக உள்ளது. அந்த வைரஸ் ஈரானுக்குள் நுழைந்தால் நாம் இன்னும் பல ஆபத்துகளைச்...
உலகம் முக்கியச் செய்திகள்

ஈரான் அணுஉலை விபத்திற்கு இஸ்ரேலே காரணம்: பழிவாங்குவதாக சபதம்!

Pagetamil
நாடான்ஸ் அணு உலை விபத்துக்கு இஸ்ரேல்தான் காரணம் என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. நாடான்ஸ் ஆலையின் ஒரு பகுதியில் திடீரென விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டது. இதுகுறித்து ஈரான்...
உலகம்

அணு உலை விபத்துக்கு பயங்கரவாத சதியே காரணம்: ஈரான் குற்றச்சாட்டு!

Pagetamil
நாடான்ஸ் அணு உலையில் ஏற்பட்ட விபத்து பயங்கரவாத சதிச் செயல் என்று ஈரான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை ஈரான் அரசு வெளியிட்ட அறிக்கையில், “நாடான்ஸ் ஆலையின் ஒரு பகுதியில் திடீரென விபத்து...