27.2 C
Jaffna
February 7, 2025
Pagetamil

Tag : இஸ்ரேல்

உலகம்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ட்ரம்ப் தடை

east tamil
அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) எதிராக தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. குறித்த இச் சம்பவம் சர்வதேச அளவில் பெரிய பரபரப்பை...
உலகம்

இஸ்ரேலும் மனித உரிமை ஆணைக்குழுவில் இருந்து விலகல்

east tamil
அமெரிக்காவையடுத்து ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து இஸ்ரேல் விலகுவதாக அறிவிப்பினை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து அமெரிக்கா விலகுவதாக ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து இஸ்ரேலும் விலகுவதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை...
உலகம்

விடுவிக்கப்படவிருந்த 8 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உயிரிழப்பு

east tamil
காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், முதல் கட்டமாக விடுவிக்கப்படவிருந்த 33 இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் அரசாங்கம் அறிவித்துள்ளது. இஸ்ரேல் அரசாங்க ஊடக பேச்சாளர் டேவிட் மென்சர், ஹமாஸின்...
உலகம்

ஹமாஸ்ஸினால் விடுவிக்கப்பட்ட 3 பணயக்கைதிகள் இஸ்ரேலில் இணைவு

east tamil
ஹமாஸ் அமைப்பினால் விடுவிக்கப்பட்ட 3 பணயக்கைதிகள் இஸ்ரேலை வந்தடைந்துள்ளனர். இவர்கள், 471 நாட்களுக்குப் பிறகு, இஸ்ரேலிலுள்ள தங்கள் குடும்பத்துடன் மீண்டும் இணைந்துள்ளனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, மீதமுள்ள பணயக்கைதிகளை மீட்பதற்கான முயற்சிகளை தொடருவதாக...
உலகம் முக்கியச் செய்திகள்

ஈரான் இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

Pagetamil
ஈரான் தலைநகர் தெஹ்ரானிலுள்ள இராணுவ தளங்களை இலக்கு வைத்து, இஸ்ரேல் சனிக்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளது. தெஹ்ரானிலும் அருகிலுள்ள தளங்களிலும் பல வெடிப்புகள் நடந்ததாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்தன. ஒக்டோபர் 1 அன்று ஈரான்...
உலகம்

ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவரும் கொல்லப்பட்டார்!

Pagetamil
ஹிஸ்புல்லா அமைப்பின் பொதுச்செயலாளர் ஹசன் நஸ்ரல்லாஹ்  கொல்லப்பட்ட  பிறகு  அதன் உயர்மட்ட தலைவர் ஹஷேம் சஃபிதீன் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக, அந்த அமைப்பு புதன்கிழமை கூறியது. இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் சஃபிதீன் கொல்லப்பட்டதை ஹிஸ்புல்லா...
உலகம்

‘சிரியாவை பாதுகாக்க ரஷ்யா, ஈரான் பயனுள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்’: துருக்க ஜனாதிபதி

Pagetamil
ரஷ்யா, சிரியா மற்றும் ஈரான் ஆகியவை சிரியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க மிகவும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என டமாஸ்கஸ் மீது இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதல் குறித்து கேட்டபோது துருக்கிய ஜனாதிபதி தையிப்...
உலகம்

லெபனான் இராணுவம், ஐ.நா பாதுகாப்பு படைகள் மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு அமெரிக்கா எதிர்ப்பு

Pagetamil
லெபனானில் உள்ள ஐ.நா. அமைதி காக்கும் படையினர் மற்றும் லெபனான் வீரர்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் பற்றிய கூடுதல் விவரங்களை இஸ்ரேலிடம் அமெரிக்கா கேட்டுள்ளது என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்....
உலகம் முக்கியச் செய்திகள்

இஸ்ரேல் மீது ஈரான் திடீர் ஏவுகணைத் தாக்குதல்!

Pagetamil
இஸ்ரேல் மீது ஈரானால் பல ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. “சிறிது நேரத்திற்கு முன்பு, ஈரானில் இருந்து இஸ்ரேல் நாட்டை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டன” என்று இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. முக்கிய...
உலகம் முக்கியச் செய்திகள்

ஹிஸ்புல்லா தலைவரை குறிவைத்து கொன்றது இஸ்ரேல்!

Pagetamil
ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு சனிக்கிழமை கூறியது. இஸ்ரேலிய இராணுவம் வெள்ளிக்கிழமை பெய்ரூட்டில் வான்வழித் தாக்குதலில் அவரை அழித்ததாகக் கூறியதை அடுத்து அவரது மரணத்தை உறுதிப்படுத்தியது. அவரது மரணம் ஹிஸ்புல்லாவிற்கு...