அறுகம்குடாவிலிருந்து இஸ்ரேலியர்கள் வெளியேறினர்
அறுகம்குடாவுக்கு வந்த அனைத்து இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளும் பிரதேசத்தை விட்டு வெளியேறியுள்ளதாக கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன நேற்று (28) தெரிவித்தார். அறுகம்குடாவிலிருந்து இஸ்ரேலிய சுற்றுலாப்...