படுக்கைக்கு அழைத்த நடிகர்: முகத்திலறைந்த நடிகையின் பதில்!
பட வாய்ப்புக்காக கதாநாயகன் படுக்கைக்கு அழைத்ததாக, பிரபல இந்தி நடிகை இஷா கோபிகர் மீடூ புகார் தெரிவித்து உள்ளார். இவர் தமிழில் காதல் கவிதை, என் சுவாசக்காற்றே, நெஞ்சினிலே, நரசிம்மா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்....