சிறுமி இஷாலினியின் வழக்கில் வெளியான தகவல்கள்!
அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் தீக்காயமடைந்து உயிரிழந்த சிறுமி ஜே.இஷாலினியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும், ஆனால் அவர் வீட்டில் இருந்தபோது யாருடனும் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லையெனவும் அவரது சகோதரன்...