யாழ் மீனவர்கள் எம்.ஏ.சுமந்திரனிற்கு எதிராக இன்று கண்டன பேரணி!
இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிற்கு எதிராக இன்று யாழ்ப்பாணத்தில் மீனவர் போராட்டம் இடம்பெறவுள்ளது. தமது பகுதி இழுவை மடி மீன்பிடி தொழிலுக்கு தடை விதிக்கக் கோருவதை எதிர்த்தும்,...