யானை தாக்கி இளைஞர் பரிதாப பலி!
கோத்தகிாியில் காட்டுயானை தாக்கி ஆதிவாசி இளைஞா் பலியானது குறித்து வனத்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிாி மாவட்டம் குன்னுாா் மற்றும் கோத்தகிாி பகுதிகளில் பலாப்பழம் சீசன் துவங்கியுள்ளது. இதனால் சமவெளி பகுதிகளிலிருந்து குன்னுாா் மற்றும்...