சித்தன்கேணி இளைஞன் மரணம்: ‘நடந்தவற்றை மருத்துவர்களிடம் கூற வேண்டாம் என பொலிசார் மிரட்டினர்’; பிரதான சாட்சியின் தகவல்கள்!
வட்டுக்கோட்டை பொலிசாரால் கைது செய்யப்பட்ட பின்னர் உயிரிழந்த நாகராசா அலெக்ஸ் என்ற இளைஞன், பொலிசாரால் தாக்கப்பட்ட பின்னர் சிறுநீரில் இரத்தம் வெளியேறியதாக பிரதான சாட்சியான இளைஞன் தெரிவித்துள்ளார். வட்டுக்கோட்டை சம்பவம் தொடர்பில் தமிழ்பக்கத்துடன் பேசிய...