இளம் பிக்குகளை குதறிய வழக்கு: கல்முனை விகாராதிபதி கடும் நபந்தனைகளுடன் பிணையில் விடுதலை!
இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு பல நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டட கல்முனை விகாராதிபதியின் பிணை நிபந்தனைகளில் ஒன்றில் விண்ணப்ப கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு மீண்டும் குறித்த வழக்கானது எதிர்வரும்...