இலங்கை நீலக்கல் பொறிக்கப்பட்ட ரஷ்ய அரச குடும்ப நகைகள் பெருந்தொகை ஏலத்தில் விற்கப்பட்டன!
1917 புரட்சியின் போது ரஷ்யாவின் ரோமானோவ் குடும்பத்தின் பாவனையிலிருந்த அரச நகைகளின் ஒரு பகுதியாக இருந்த இலங்கையின் நீல இரத்தினக்கல் பொறிக்கப்பட்ட காதணிகள் உள்ளிட்ட நகைகள் 806,500 சுவிஸ் பிராங்குகளுக்கு (இலங்கை ரூபாவில் 177139399.90)...