தொற்றாளர்களின் எண்ணிக்கை 87,286 ஆக உயர்வு!
இலங்கையில் COVID-19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 87,286 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் நேற்று 297 பேர் COVID-19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில், பேலியகொட COVID-19 கொத்தணியுடன் தொடர்புடைய 236 பேரும்,