உயரம் பாய்தலில் புதிய இலங்கை சாதனை!
அமெரிக்காவில் இடம்பெற்றுவரும் டெக்சாஸ் ரிலேஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் உயரம் பாய்தலில் கலந்து கொண்ட இலங்கை வீரர் உஷான் திவங்க இலங்கை சாதனையை படைத்துள்ளார். 2.28 மீற்றர் உயரத்தை தாண்டி அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்....