ஜோசப் ஸ்டாலின் உடனடியாக விடுதலை செய்யப்படாவிட்டால் பாரிய விளைவுகளை அரசு எதிர்கொள்ளும்!
ஜோசப் ஸ்டாலின் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் இல்லை என்றால் அரசாங்கம் பாரிய விளைவினை சந்திக்கும் என்பதை எச்சரிக்கையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்தார்....