25.7 C
Jaffna
December 11, 2024
Pagetamil

Tag : இலங்கை அகதிகள்

இலங்கை

2 மாதங்களாக பயணிக்கும் மற்றொரு இலங்கை அகதிகள் படகு: மொரீஷியஸில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு புறப்பட்டது!

Pagetamil
18 அகதிகளை ஏற்றிச் செல்லும் இலங்கை மீன்பிடி படகு ஒன்று, மொரீஷியஸில் எரிபொருள் நிரப்பிக் கொண்டு, மீண்டும் பயணத்தை ஆரம்பித்துள்ளது. இலங்கையின் சிலாபம் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட Imula 0437 CHW என்ற மீன்பிடி...
முக்கியச் செய்திகள்

Lady R3 கப்பலிற்குள் கலவரம்… படகை சேதப்படுத்திய அகதிகள்; விடுதலைப் புலிகளிற்கு சொந்தமான படகு?: தோல்வியில் முடிந்த ஒரு மாத பயணத்தின் இதுவரை வெளியாகாத பின்னணி!

Pagetamil
கனடாவில் குடியேறும் நோக்கத்துடன் படகில் பயணித்த 303 இலங்கையர்களின் விவகாரம் மிகவும் பரபரப்பான விவகாரமாக சமூகத்தில் பேசப்படுகிறது. மங்கல, அமங்கல நிகழ்வுகள், மக்கள் ஒன்றுகூடும் இடங்களில்  தவறாமல் அலசப்படும் விடயமாக இந்த விவகாரம் மாறியுள்ளது....
இலங்கை

ஒவ்வொருவரிடமும் ரூ.20 இலட்சம் வரை சுருட்டிய கடத்தல்காரர்கள்… வியட்நாம் இராணுவ முகாமிற்கு போக மறுத்த இலங்கையர்கள்: 303 அகதிகளின் கதை!

Pagetamil
கனடாவிற்கு அகதிகளாக சட்டவிரோதமாக பயணித்த 303 இலங்கையர்களுடன், தற்போது வியட்நாமிலுள்ள இராணுவ முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 10 மணித்தியால நடவடிக்கையின் மூலம் அவர்களை பாதுகாப்பாக மீட்டதாக வியட்நாமின் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு...
இலங்கை

இலங்கையில் வாழ வழியின்றி மேலும் 19 பேர் தமிழகத்திற்கு தப்பிச் சென்றனர்!

Pagetamil
இலங்கையில் வாழ முடியாத சூழலில் மேலும் சிலர் கடல் வழியாக தமிழகத்திற்கு தப்பிச் சென்றுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை (10) அதிகாலை யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலையை சேர்ந்த இரண்டு கை குழந்தையுடன்; 5 குடும்பத்தை...
இந்தியா முக்கியச் செய்திகள்

தமிழக அரசின் மனிதாபிமானம்: இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு பிணை பெற்று மண்டபம் முகாமில் தங்கவைத்தது!

Pagetamil
தமிழகத்தில் தஞ்சம் புகும் இலங்கைத் தமிழர்களை எப்படி அணுகுவது என்பது குறித்த மத்திய அரசின் முடிவுக்காக தமிழக அரசு காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேவேளையில், சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்ட அகதிகளுக்கு ராமேசுவரம் நீதிமன்றத்தில் பிணை...
இலங்கை

வாழ வழியின்றி தமிழகம் சென்ற இலங்கையர்களை மண்டபம் முகாமில் தங்க வைக்க ஏற்பாடு!

Pagetamil
இலங்கையில் வாழ வழியில்லையென கூறி, தலைமன்னாரில் இருந்து படகு மூலம் செவ்வாய்க்கிழமை (22) இரவு ராமேஸ்வரத்திற்கு சென்ற 10 பேரையும் மண்டபம் இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் தங்க வைக்க ராமேஸ்வரம் நீதிமன்றம் நேற்று...
இலங்கை

‘இலங்கையில் வாழவே முடியாது’: மேலும் 10 பேர் தமிழகத்திற்கு தப்பிச் சென்றனர்!

Pagetamil
நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தால் உயிர்க்கு பயந்து அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த நிலையில், தற்போது பட்டிணி சாவுக்கு பயந்து நடுக்கடலில் சுமார் 37 மணி நேரம் உயிருக்கு போராடி குழந்தைகளுடன் தனுஷ்கோடி வந்து சேர்ந்ததாக...
இந்தியா

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை: மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Pagetamil
இலங்கையில் இருந்து தமிழகம் வந்தவர்கள் 2019 இல் குடியுரிமை சான்று கேட்டு அளித்த விண்ணப்பங்களின் தற்போதைய நிலை குறித்து மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில்...
முக்கியச் செய்திகள்

எதிர்ப்பை பொருட்படுத்தாமல் 31 ஈழத்தமிழர்களை நாடு கடத்தியது ஜேர்மனி!

Pagetamil
ஜேர்மனியில் அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 31 ஈழத்தமிழர்கள் நேற்று (30) செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். நாடு கடத்தல் முடிவை கைவிட வலியுறுத்தி டுசில்டோர்ப் விமானநிலையத்திற்குள் ஈழத்தமிழ் மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.எனினும்,...
இலங்கை

தமிழ் அகதிகளை நாடு கடத்துவதற்கு எதிராக யேர்மன் உள்துறை அமைச்சின் முன் போராட்டம்!

Pagetamil
யேர்மனியில் அகதித்தஞ்சம் கோரியுள்ள ஈழத் தமிழர்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று யேர்மனியின் தலைநகர் பேர்லினில் உள்ள உள்துறை அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது. இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்...