ஆசிரியர்களை மதிக்காத சமூகத்திற்கு எதற்கு சேவை செய்ய வேண்டும்?: சேவையை புறக்கணிப்போமென ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை!
ஆசிரியர்களை மதிக்காத சமூகத்திற்கு ஏன் ஆசிரியர்கள் சேவை செய்ய வேண்டும் என கேள்வியெழுப்பியுள்ள இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், மதிப்பு கிடைக்கும் வரை சேவையை புறக்கணிக்க நேரிடும். என எச்சரித்துள்ளது. நேற்று (22) கிளிநொச்சியில் ஆசிரியை...