இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு விபரம் அறிவிக்கப்பட்டது!
பிரித்தானிய இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு வரும் 17ஆம் திகதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவருக்கு வயது 99. இவர் பிரித்தானிய...