இராவணன் புஷ்பக விமானத்தை நிறுத்திய இடத்தில் தோன்றிய முகத்தால் பரபரப்பு!
பண்டாரவளை, எல்ல பகுதியில் அமைந்துள்ள ராவணா எல்ல நீர்வீழ்ச்சிக்கு அண்மித்த பகுதியிலுள்ள கற்பாறையில் மனித முகத்தையொத்த தோற்றம் தென்படுவதாக சுவர்ணவாஹிணி செய்தி வெளியிட்டுள்ளது. இது இராவணன் மன்னனுடைய முகமாக இருக்ககூடும் என கருதும், பிரதேச...