கிராமசேவகரின் கணவன் கடத்திக் கொலை: இராணுவ லெப்டினன்ட் கேணல் கைது!
கொழும்பு, மட்டக்குளி பகுதியில் கிராமசேவகரின் கணவர் கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், லெப்டினன்ட் கேணல் தர இராணுவ அதிகாரியொருவர் நேற்று பிற்பகல் கொழும்பு வடக்கு பிரதேச குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். எல்ல...