29.8 C
Jaffna
June 26, 2022

Tag : இராணுவத்தளபதி

தமிழ் சங்கதி

ஜனாதிபதி- கூட்டமைப்பு சந்திப்பு எதிரொலி: அவசரமாக கூட்டமைப்பை தொடர்பு கொண்ட இராணுவத்தளபதி!

Pagetamil
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமிடையிலான கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் மிக விரைவில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளன. பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் கோட்டாபய ‘இராணுவ வேகத்தில்’ சில நடவடிக்கையெடுத்துள்ளார். இன்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி...
இலங்கை

இன்று யாழ் வருகிறார் இராணுவத்தளபதி: விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகளிற்கு வாழ்வாதார உதவி வழங்குவார்!

Pagetamil
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (7) யாழ்ப்பாணம் வருகிறார். அராலியில் அமைந்துள்ள லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவவின் நினைவிடத்தில் இடம்பெறும் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். 1992 ஓகஸ்ட் 8ஆம் திகதி...
முக்கியச் செய்திகள்

யாழில் வெளிநாட்டு காசு வரும் சிலர்தான் இராணுவத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார்களாம்: சொல்கிறார் இராணுவத்தளபதி!

Pagetamil
வெளிநாட்டு தொடர்புடைய தமிழ் மக்கள் சிலர் இராணுவத்திற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என யாழில் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீட்டினை கையளித்த...
error: Alert: Content is protected !!