மாகாணசபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.
ஏப்ரல் மாத இறுதிக்குள் விவசாயிகளிற்கு நட்டஈடு வழங்கவும், உர மானியத்தை வழங்கவும் முடியாவிட்டால், தனது அமைச்சு பதவியையும்,...