பெண் உறுப்பினரை ‘திருப்திப்படுத்தும்’ பதிலால் நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சை!
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி கவிரத்னவை நோக்கி, மகிழ்ச்சிப்படுத்துவது, திருப்திப்படுத்துவது என்ற வார்த்தைகளை குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த மன்னிப்பு கேட்க வேண்டுமென எழுந்த கோரிக்கைகளால் பெரும் சர்ச்சை...