இரண்டு எலிகளை ஒரே நேரத்தில் விழுங்கும் இரண்டு தலை பாம்பு (VIDEO)
அமெரிக்காவில் பாம்பு ஆராய்ச்சியாளர் ஒருவரின் பராமரிப்பில் உள்ள பென் அண்ட் ஜெர்ரி என்ற இரண்டு தலை பாம்பு ஒரே நேரத்தில் இரண்டு வாய்களையும் பயன்படுத்தி இரண்டு எலிகளை விழுங்கும் காட்சிகள் வைரலாகி வருகின்றன. அமெரிக்காவின்...