கொரோனா சிகிச்சையில் புதிய மருந்து கண்டுபிடிப்பு : 2-ம் கட்ட பரிசோதனைக்கு ஒப்புதல்!
கொரோனா வைரஸ் பெருந்தொற்று சிகிச்சைக்கு இந்தியா ஏற்கனவே பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ( டி.ஆர்.டி.ஓ.) அங்கமான அணு மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் நிறுவனம் (ஐ.என்.எம்.ஏ.எஸ்.), ஐதராபாத்தைச் சேர்ந்த டாக்டர்...