29.8 C
Jaffna
March 29, 2024

Tag : இரணைதீவு

முக்கியச் செய்திகள்

இரணைதீவில் சடலங்களை புதைப்பது பொருத்தமற்றது: ஜனாதிபதி, பிரதமரிடம் சுட்டிக்காட்டிய டக்ளஸ்!

Pagetamil
கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில்லை என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்பவர்களி்ன் சடலங்களை இரணைதீவில் அடக்கம்...
முக்கியச் செய்திகள்

இரணைதீவில் உடல்களை அடக்கம் செய்ய புதைகுழிகள் தோண்டல்!

Pagetamil
மக்களின் கடும் எதிர்ப்பை மீறியும் இரணை தீவு பகுதியில் கொரோனா தொற்றோடு இறந்தவர்களின் சடலங்களை புதைப்பதற்கான குழிகள் தோண்டப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 165 க்கும் மேற்பட்ட குடும்பங்களை கொண்ட...
இலங்கை

இரணைதீவில் அடக்கம் செய்யும் முடிவை அரசு மீள்பரிசீலனை செய்ய வேண்டும்: சித்தார்த்தன் எம்.பி!

Pagetamil
கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்வது என்ற முடிவை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களில் அடக்கம் செய்யப்பட...
முக்கியச் செய்திகள்

எமது தீவில் கொரோனாவால் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய வேண்டாம்: இரணைதீவு மக்கள் நாளை முதல் போராட்டம்!

Pagetamil
கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் உடலை கிளிநொச்சி இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்வது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இரணை தீவு பகுதி மக்கள் நாளையதினம் புதன் கிழமை (3)...
இலங்கை

தமிழ்- முஸ்லிம் இனங்களை மோதவிடுவதே இரணைதீவு தெரிவுசெய்யப்பட்டதன் நோக்கம்: சி.சிறிதரன்!

Pagetamil
ஜெனிவா அமர்வில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெற்று தமக்கு சாதகமாக்கிக் கொள்வதற்கான முயற்சியே இரணைதீவு ஜனாசா புதைப்பு விவகாரம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நாடாளுமன்ற...
முக்கியச் செய்திகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் புதைக்க தீர்மானம்: இன்று வழிகாட்டல் குறிப்பு வெளியாகும்!

Pagetamil
கொவிட் தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பான வழிகாட்டிகள் இன்று வெளியிடப்படுவதாக அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல இன்று (2) தெரிவித்தார். கொவிட் தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின்...