நா முத்துக்குமாரின் கவிதைகளை பாடலாக மாற்ற முயற்சிக்கும் வசந்தபாலன்!
இயக்குனர் வசந்தபாலன் தற்போது அர்ஜுன் தாஸ் நடிப்பில் படம் ஒன்றை இயக்கி வருகிறார். அந்தப் படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கின்றார். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது இயக்குனர் வசந்தபாலன் தனது நண்பர் கவிஞர்...