‘நவரசா’ படத்திற்காக வசனம் எழுதிய நடிகர் விஜய் சேதுபதி:
தமிழ் சினிமாவின் முன்னணி கலைஞர்கள் பலர் இணைந்து உருவாக்கியுள்ள “நவரசா” ஆந்தாலஜி திரைப்படம், நெட்பிளிக்ஸ் தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. மனித உணர்வுகள் ஒன்பதை மையமாக வைத்து உருவாகியுள்ள நவரசாவில், கருணை உணர்வை மையமாக வைத்து,...