உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்!
மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி ’பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கொரோனா இரண்டாம் அலை குறைந்த...