Pagetamil

Tag : இம்ரான் கான்

உலகம் முக்கியச் செய்திகள்

பேரணியில் துப்பாக்சிச்சூடு: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் காயம்!

Pagetamil
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி காயமடைந்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தின், வஜிராபாத்தில் உள்ள ஜாபர் அலி கான் சவுக் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான்...
உலகம் முக்கியச் செய்திகள்

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது: பின்னணியில் அமெரிக்கா?

Pagetamil
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவின் பின்னர் வெற்றி பெற்றது. 342 உறுப்பினர்களை கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் 174 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த நம்பிக்கையில்லா...
உலகம் முக்கியச் செய்திகள்

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு; 90 நாட்களுக்குள் தேர்தல்: நீதிமன்றத்தில் முறையிட எதிர்க்கட்சிகள் முடிவு

Pagetamil
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானின் கோரிக்கையை ஏற்ற ஜனாதிபதி ஆரீப் அல்வி நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். 90 நாட்களுக்குள் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு...
உலகம்

ஒசாமா பின்லேடன் தியாகி என இம்ரான் கான் வாய் தவறி கூறி விட்டார் – பாக். மந்திரி விளக்கம்!

divya divya
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் ஒசாமா பின்லேடனை தியாகி எனக் கூறினார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தானின் அபோட்டாபாத்திற்கு...
உலகம்

ஆண்களும் மனிதர்கள் தானே; பெண்கள் ஆடைகளை குறைத்தால் மனம் சஞ்சலப்படத்தான் செய்யும்: பாகிஸ்தான் பிரதமர்!

Pagetamil
பெண்களின் ஆடைக் குறைப்பே பாலியல் வன்முறைகளுக்குக் காரணம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சமீபத்தில் எச்பிஓ தொலைக்காட்சியில் பங்கெடுத்த நேர்காணல் ஒன்றில்,...
உலகம்

இராணுவ தளங்களை பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதியா? -பாகிஸ்தான் மறுப்பு!

divya divya
இராணுவ தளங்களை வழங்குவதற்கு சாத்தியம் இல்லை என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி மஹ்மூத் குரேஷி, தகவல் தொடர்புத் துறை மந்திரி சவுத்ரி பாவத் உசைன் ஆகியோர் கூறி உள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள்...
இந்தியா உலகம்

இந்தியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் போட்ட கண்டிஷன்!

divya divya
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று கூறியுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நிபந்தனை ஒன்றையும் விதித்துள்ளார் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370ஆவது பிரிவை நீக்கி, இரு யூனியன்...
இந்தியா உலகம்

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா வழங்கினால் மட்டுமே மீண்டும் பேச்சுவார்த்தை! – இம்ரான் கான் திட்டவட்டம்

divya divya
ஜம்மு-காஷ்மீரின் ஆகஸ்ட் 5, 2019 க்கு முந்தைய நிலையை இந்தியா மீட்டெடுத்தால் மட்டுமே பாகிஸ்தான் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் இன்று தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இந்தியா...
உலகம்

இம்ரான் கானுக்கு கொரோனா!

Pagetamil
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கோவிட் -19 தொற்றிற்குள்ளாகியுள்ளார் என்று அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். இம்ரான் கான் தற்போது வீட்டில் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.. பாகிஸ்தானில் முதற்கட்ட கொரோனா தடுப்பூசி தற்போது செலுத்தப்பட்டு...
உலகம்

நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான் கான் அரசு வெற்றி!

Pagetamil
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான்கான் வெற்றி பெற்றுள்ளார். பாகிஸ்தானில் நடைபெற்ற செனட் தேர்தலில் நிதி அமைச்சராக இருந்த அப்துல் ஹபீஸ் ஷேக் தோற்கடிக்கப்பட்டார். பாகிஸ்தான் ஜனநாயக இயக்க (பிடிஎம்) கூட்டணி...