‘தமிழ் பொதுவேட்பாளர் கோட்பாடு தோல்வியடைந்தால் எமது தலையீட்டை தமிழர்கள் இழப்பார்கள்… இதன் பின்னணியில் நாங்கள் இல்லை’: பிரதான தமிழ் கட்சிகளிற்கு தெளிவுபடுத்திய வெளிநாட்டு தூதரங்கள்!
தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தும் அபாயமுள்ளதென எச்சரிக்கப்படும் தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தின் அபாயத்தை தமிழ் கட்சிகளின் தலைவர்களிடம், பல வெளிநாட்டு பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர் என்பதை தமிழ்பக்கம் நன்கறிந்த ஆதாரங்கள்...