இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த 43 இந்திய மீனவர்கள் கைது!
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த 43 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த 6 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்களே இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்....