மோடியின் வருகைக்கு எதிராக பங்களாதேஷில் போராட்டங்கள்: 4 பேர் பலி!
இந்தியப் பிரதமர் மோடி தமது நாட்டுக்கு வருகை தந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பங்களாதேஷில் நடந்த போராட்டத்தில், பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் மோதல் நடந்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். பங்களாதேஷின் 50வது ஆண்டு சுதந்திர தின