இந்திய – பசிபிக் கடல் பகுதியில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் தேவை: அரசுக்கு கடற்படை கோரிக்கை!
இந்திய – பசிபிக் கடல் பகுதியில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள ஆறு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் தேவை என அரசுக்கு கடற்படை கோரிக்கை விடுத்துள்ளது.உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக, இந்திய கடற்படை தலைமை தளபதி கரம்பீர்...