இந்திய தூதருடனான சந்திப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட கூட்டமைப்பின் தவிசாளர்: சுமந்திரன் அணிக்கு மட்டுமே அனுமதியா?
இந்திய தூதருடனான சந்திப்பிற்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேசசபை தவிசாளர் ஒருவர் கூட்ட மண்டபத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று (13) யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், இந்திய தூதர்...