இங்கிலாந்தை தொடர்ந்து கட்டுப்பாடுகளை தளர்த்தியது இத்தாலி: முகக்கவசம் அணிவதில் இருந்து விலக்கு!
கொரோனா பாதிப்பு குறைந்து விட்டதால் இனி முகக்கவசம் அணிய தேவையில்லை என இத்தாலி நாட்டின் அரசு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்...