ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்று இலங்கை மீதான வாக்கெடுப்பு!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான பிரேரணை இன்று (22) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. பெரும்பாலும் பிரேரணை மீதான வாக்கெடுப்பும் இன்று இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் பொறுப்புக்கூறல்,