கைபேசி வடிவில் ஆபத்து… மோசடி காதலனின் வலையில் வீழ்ந்த பாடசாலை மாணவி!
தொழில்நுட்பம் உலகத்தை சுருக்கி வருகிறது, மனித வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பது உண்மைதான். ஆனால், அதேயளவிற்கு, தவறான மனிதர்களினால் பல குற்றங்களிற்கும் உபயோகிக்கப்படுகிறது. குறிப்பாக, இளையவர்களிடம் ஸ்மார்ட் தொலைபேசி, மெய்நிகர் காட்சி வழி