இடைக்கால அரசாங்கத்தை ஜனாதிபதி நிராகரித்தமைக்கு இதுதான் காரணமா?
ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்காத இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்த பிரேரணையை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் ரோஹன லக்ஸ்மன் பியதாச...