‘அண்ணாத்த’ போஸ்டரில் இசையமைப்பாளர் இமான் பெயர் இடம்பெறவில்லை..
சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட அண்ணாத்த படத்தின் போஸ்டரில் இசையமைப்பாளர் இமான் பெயர் இடம்பெறாதது பேசுபொருள் ஆகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்தப்...