இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகளை கைப்பற்றுவதே எங்களது இலக்கு: கே.எல் ராகுல்
சதம் அடித்த பிறகு மிகப்பெரிய ரன்னை குவிக்காதது ஏமாற்றமே – கே. எல் ராகுல் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 364...