ஜோக்கர் இயக்குனரின் புதிய ஆல்பம் பாடல் வெளியீடு..
இயக்குனர் ராஜூ முருகனின் ‘கொஞ்சம் பேசு’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபகாலமாக ஆல்பம் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. அதிலும் தமிழ் சினிமாவில் ஒன்றன்பின் ஒன்றாக ஆல்பம் பாடல்...