அலோபதி மருத்துவம் மீது அவதூறு: கருத்தைத் திரும்பப் பெற்று வருத்தம் கோரினார் பாபா ராம்தேவ்!
ஆலோபதி மருத்துவம் குறித்து அவதூறாக, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்கு வருத்தம் தெரிவித்த யோகா குரு பாபா ராம்தேவ், தனது கருத்துக்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். மத்திய சுகதாரத்துறை அமைச்சர் ஹர்ஸவர்தன் பாபா ராம்தேவுக்கு கடிதம்...