வெள்ளை முடி வேணாமா? வராம இருக்க இந்த எண்ணெய் உதவுமாம்!
கூந்தலுக்கு எண்ணெய் மசாஜ் செய்வது முடி நரைத்தல், முடி உதிர்தல் போன்றவற்றுக்கு எதிரி என்று பாரம்பரியமாகவே சொல்வதுண்டு. அப்படி முன்னொர்கள் பயன்படுத்தி வந்த எண்ணெய் நல்லெண்ணெய் தான். சமீப காலமாக கூந்தலுக்கு ஆலிவ் எண்ணெய்...